தி.மு.க.,வில் போதை பொருள் அணி உருவாக்க வேண்டும்

தி.மு.க., தலைவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்படுகின்றனர். அதனால், தி.மு.க.,வில் போதைப் பொருள் அணி என்ற அணியை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டு வோம் என்று திட்டமிட்டு செயல்படும் தீய சக்தியாக தி.மு.க., இருக்கிறது. தமிழகத்தில், 4 லட்சத்து 76,581 ஏக்கர் கோவில் நிலங்கள் இருப்பதாக கூறி வரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும். அது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்க வேண்டும்.

ஹெச்.ராஜா,

ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர்,

தமிழக பா.ஜ.,

Advertisement