ரூ.2.37 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம்: காங்கேயம், கரூர் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 1,931 கிலோ தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 127 ரூபாய், குறைந்தபட்சம், 96 ரூபாய் என, 2.௩7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.


ரூ.5 லட்சத்துக்கு...ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 36,153 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 36.09 ரூபாய் முதல், 40.89 ரூபாய் வரை, 13,479 கிலோ எடை தேங்காய், 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement