அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு செய்த எம்.எல்.ஏ.,

அந்தியூர், அக். 15-
பர்கூர் வனப்பகுதி கிழக்கு மலையான, தாமரைக்கரை - மடம் வரையிலான சாலையில், தாமரைக்கரை முதல் தேவர்மலை வரை சாலை மேம்பாட்டு பணி நடந்து
வருகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் சாலையை, மக்கள் பயண்படுத்த முடியாத நிலை உள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க , அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்திடம், மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், மக்களுடன் அந்த வழித்தடத்தில் அரசு பஸ்சில் நேற்று பயணித்து ஆய்வு செய்தார்.

Advertisement