குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் அக்.18 (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

எனவே இக்கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

Advertisement