வரட்டுப்பள்ளத்தில் 36.20 மி.மீ., மழை

வரட்டுப்பள்ளத்தில் 36.20 மி.மீ., மழை


ஈரோடு, அக். 15-
ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக, தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, வரட்டுப்பள்ளம் அணையில், 36.20 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி--27.20, கொடுமுடி-4, பெருந்துறை-13, சென்னிமலை-12, கவுந்தப்பாடி-13.40, அம்மாபேட்டை-14, கோபி-3.20, எலந்தகுட்டை மேடு-4.20, கொடிவேரி-7, குண்டேரிபள்ளம் அணை 2.70, சத்தி-32, நம்பியூர்-8, பவானிசாகர் 6.60, தாளவாடி-24.

Advertisement