ராயல் சுசூகி ேஷாரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

மந்தாரக்குப்பம்: நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ராயல் சசூகி ேஷாரூமில், தீபாவளி தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.

இருசக்கர வாகனம் வாங்கும் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும சுசூகி அக்சஸ், அவெனிஸ், பர்கமன் வாகன மாடல்களுக்கு ெஹல்மட், பைக் பாடிகவர், தங்க காசு வழங்கப்படுகின்றன.

மேலும் சுசூகி கிஸ்ஸர் 150 சி.சி., 250 சி.சி., வி.ஸ்டாம் பைக் மாடல்களுக்கு எக்சேஞ்ச் ஆபர் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், ரைடிங் ஜாக்கெட் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர் மற்றும் தங்க காசு வழங்கப்படுகின்றன.

குறைந்த முன்பணம், குறைந்த வட்டியில் அனைத்து பைனான்ஸ் வசதி, அனைத்து கம்பெனி மாடல் வாகனங்களுக்கும் சிறந்த விலைக்கு எக்சேஞ்ச் வசதி செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகின்றன.

தீபாவளி அதிரடி சிறப்பு விற்பனையால் வாடிக்கையாளர்கள் புதிய இருசக்கர வாகனங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என, நெய்வேலி ேஷாரூம் மேலாளர் ராம்ஜி தெரிவித்தார்.

Advertisement