சென்னையில் இன்று 4 மணி நேரத்தில் கொட்டிய மழை! முழு விபரம் இதோ!

4


சென்னை: சென்னையில் இன்று காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலான 4 மணி நேரத்தில், அவ்வை நகர், கடப்பாக்கம், பாலவாக்கம், இடையாஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.


சென்னையில் இன்று காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை பெய்த மழை விவரம்:
மில்லி மீட்டரில்,


அவ்வை நகர் 166.8


கடப்பாக்கம் 145.2


பாலவாக்கம் 141.2


இடையாஞ்சாவடி 120.4


கிண்டி சிப்காட் 114.8


நீலாங்கரை 102


சேலைவாயல் 101.2


ஆதம்பாக்கம் 100.4


சாலிகிராமம் 100


ஒக்கியம் துரைப்பாக்கம் 90.4


எர்ணாவூர் 89.6


அசோக் நகர் 85.6


கொசப்பூர் 84


புளியந்தோப்பு 82.4


எக்மோர் ஸ்டேஷன் 80.8


மஞ்சம்பாக்கம் 80


நெற்குன்றம் 78.8


பள்ளிக்கரணை 78


ரெட் ஹில்ஸ் 77.6


வேப்பேரி 76.8


திருவொற்றியூர் 74.8


சேத்துப்பட்டு 74.8


பழவந்தாங்கல் 72.4


மாதவரம் 72.4


விருகம்பாக்கம் 70.4


மணப்பாக்கம் 70


புழல் 68.4

கனமழை, மிக கனமழை, அதி தீவிர கனமழை; வித்தியாசம் ரொம்ப சிம்பிள்!


ஒரு செ.மீ., (10 மில்லி மீட்டர்) - லேசான மழை


2 முதல் 6 செ.மீ. - மிதமான மழை


7 முதல் 11 செ.மீ., - கன மழை - மஞ்சள் அலர்ட்



12 முதல் 20 செ.மீ., - மிக கனமழை - ஆரஞ்ச் அலர்ட்


21 செ.மீ.,க்கு மேல் - அதிதீவிர கனமழை - ரெட் அலர்ட்

Advertisement