மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்
பண்ருட்டி : பண்ருட்டி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த குறை தீர்வு கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., சக்தி சங்கர் தலைமை தாங்கினர். துணை பி.டி.ஓ., சவிதா முன்னிலை வகித்தார்.
இதில் மாற்றுத்திறனா ளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திடத்தின் கீழ் பணி செய் யும் காலம், அதற்கான ஊதியம், எவ்வகை பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தனர்.
மனுதாரர்கள் தொடர்ந்து 100 நாட்கள் பணி வேண்டியும், முழு ஊதியம் பெறாத மாற்றுத் திறனாளிகள் குறைகளை தெரிவித்தனர்.
தமிழக மாற்றுத்திறனாளர்கள் தொண்டு நல சங்க தலைவர் குமார், மாரியப்பன், ஒருங்கிணைப்பாளர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement