சீத்துாரணி ரோட்டில் தேங்கிய கழிவு நீர்: பொதுமக்கள் அவதி
இளையான்குடி : இளையான்குடி அருகே சீத்தூரணி ரோட்டில் தேங்கி கிடக்கும் கழிவு நீர், குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இடையவலசை ஊராட்சிக்குட்பட்ட சீத்தூரணி இடையவலசை, கொங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்குள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை ரோட்டின் ஓரமாக கொட்டுவதினாலும்,கழிவு நீரை விடுவதினாலும் ரோடுகளில் ஆங்காங்கே கழிவுநீர், குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் இப்பகுதியில் செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement