நீதிமன்றத்தில் அவசரகால சிகிச்சை மையம் திறப்பு
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அவசரகால சிகிச்சை மைய திறப்பு விழா நடந்தது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் துவக்கி வைத்தார்.நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவ மையத்தில் ஆலோசனை பெற்றனர்.
அரசு மருத்துவமனை டீன் சத்தியபாமா, இணை இயக்குனர் (மருத்துவம்) பிரியதர்ஷினி, நிரந்தர நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, நீதிபதிகள் சாண்டில்யன், செந்தில்முரளி, சுப்பையா, ஆப்ரின் பேகம், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement