மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,929 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 11,063 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் நேற்று முன்தினம், 106.92 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.81 அடியாக சரிந்தது.

Advertisement