கலெக்டர் ஆய்வு
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி குடிநீர் தேக்கத்தினை ரூ. 5 கோடி மதிப்பில் மேம்படுத்த முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். ராஜபாளையம் நகராட்சிக்கு அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 6வது மைல் நீர் தேக்கம் அமைந்துள்ளது.
இந்நிலையில் கலெக்டர் ஜெயசீலன் நேற்று குடிநீர் தேக்கத்தினை பராமரிப்பு செய்யவும், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் நடைபெற உள்ள பணிகளை ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement