திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கொட்டியது கனமழை! இதோ மழைப்பொழிவு விபரம்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை கொட்டியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் நவ., 21ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இரவில் துவங்கி அதிகாலை வரை லேசான மழை பெய்தது.


திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடியில் கனமழை கொட்டியது. தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு பெற்ற இடங்கள் மில்லி மீட்டரில்,

திருநெல்வேலி மாவட்டம்





நாலு முக்கு 118



ஊத்து 112


கக்கச்சி 104


மாஞ்சோலை 89


ஈரோடு 44.3


நாகப்பட்டினம் மாவட்டம்





கோடியக்கரை 42.4


திருக்குவளை 39.2


திருவாரூர் மாவட்டம்





நன்னிலம் 40.2


திருவாரூர் 42.2


சேர்வலாறு அணை 39


பாண்டவையாறு 38.8


தூத்துக்குடி மாவட்டம்






திருச்செந்தூர் 39


ஒட்டப்பிடாரம் 36


காயல்பட்டினம் 36


மயிலாடுதுறை மாவட்டம்; தரங்கம்பாடி 38.8


நீலகிரி மாவட்டம்;
கேத்தி 36


நாமக்கல் மாவட்டம்; குமாரபாளையம் 35

Advertisement