ஆர்ப்பாட்டம்: 7 பேருக்கு 'காப்பு'
நாமக்கல்:இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் பல்-வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில், மாநில செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனுமதி-யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சி நிர்வாகிகள், 7 பேரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடு-விக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்-தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement