கிருஷ்ணகிரியில் சாரல் மழை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வானம் இருண்டு காணப்-பட்ட நிலையில், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் காற்று வீசியதால், வயதானவர்கள் மற்றும் குழந்-தைகள் சிரமத்திற்குள்ளாகினர்.
கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரியில் சீதோஷ்ண நிலை மாற்-றத்தால் பொதுமக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்-கப்
பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement