பவுன் விலை ரூ.200 உயர்வு

சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,125 ரூபாய், பவுன், 57,000 ரூபாய்க்கு விற்றது.

நேற்று கிராமுக்கு, 25 உயர்ந்து, 7,150 ரூபாய், பவுனுக்கு, 200 உயர்ந்து, 57,200 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement