அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை!
சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. இன்று (டிச.,30) விசாரணையை துவக்க உள்ளது.
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது வெளியில், எப்.ஐ.ஆர்., வெளியானதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், கட்டணம் எதுவும் வசூலிக்காமல், மாணவி தன் படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ' பாலியல் வன்முறைக்கு உள்ளான மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், '' என தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரிக்க இருக்கின்றனர். டில்லியில் இருந்து தேசிய ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் இன்று தமிழகம் வர இருக்கின்றனர்.
வாசகர் கருத்து (27)
அப்பாவி - ,
30 டிச,2024 - 06:43 Report Abuse
வாங்கம்மா.. வாங்க. நல்ல பாதுகாப்போடு வாங்க. தமிழக பிரியாணி போலீஸ் சொல்றதை நம்பாம அந்த சாரையும், ஆடி காரையும் கண்டு புடிங்க.
0
0
Reply
அப்பாவி - ,
30 டிச,2024 - 06:41 Report Abuse
வாங்கம்மா... வாங்க. அந்த சாரையும், ஆடி காரையும் கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க. தமிழ்நாடு பிரியாணி போலீஸ் சொல்றதை நம்பாதீங்க.
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
29 டிச,2024 - 20:11 Report Abuse
சைதாப்பேட்டை சொட்டை சாரின் நிழலைக்கூட ஒன்றும் செய்ய இயலாது.. போதாக்குறைக்கு ஞானசேகரன் ஞானஸ்நானம் பெற்றவன் கூட..அப்புறம் என்ன... இவர்களுக்கும் கொஞ்சம் மிக்ஸர் கொறிக்க தரப்படும்...
0
0
Reply
RAAJ68 - ,
29 டிச,2024 - 14:42 Report Abuse
தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தில் மட்டும் தலையிடுவது ஏன். தலையிடுவதை வரவேற்போம் ஆனால் இது போன்று பல பாலியல் துன்புறுத்தல்களுக்கு சமீபத்தில் ஆளான பெண்கள் நிலை என்ன . மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பல நாட்கள் பாலியல் துன்பத்திற்கு உட்படுத்திய கயவர்கள் மீது என்ன நடவடிக்கை. மகளிர் ஆணையம் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
29 டிச,2024 - 14:27 Report Abuse
உங்கள் தந்தை ஈமு கோழி வியாபாரம் மூலம் பெற்ற வருமானம் எவ்வளவு?
0
0
Reply
சம்பர - ,
29 டிச,2024 - 13:34 Report Abuse
விசாரிச்சு உடனே தண்டனை யாமா ?
0
0
Reply
GMM - KA,இந்தியா
29 டிச,2024 - 13:24 Report Abuse
மாநில அமைச்சர், வாரிய தலைவர் ... போன்றோர் தற்காலிக பணி. பணி விதிகள் இல்லை. பரிந்துரை மட்டும் செய்ய முடியும். தேச பாதுகாப்பு, பொருளாதார பொறுப்பு இருப்பதால் மத்தியில், பிரதமர், உள்துறை , நிதி அமைச்சர் அதிகாரம் அதிகம். நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு சொல்லும். தீர்ப்பு அரசிதழில் பதிவு ஆனால் மட்டும் தான் சட்டபூர்வம். ஜனாதிபதி அவர்கள் - CAG - கவர்னர், தலைமை செயலர் , தேர்தல் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் அமைப்பு. கட்டாயம் நிறைவேற்றிய பின் தான் எந்த கோரிக்கையும் வைக்க முடியும். கட்சியினர் இஷ்டம் போல் அறிக்கை விடுவர். அது விதி, சட்டம், உத்தரவு ஆகாது.
0
0
Reply
தமிழன் - Chennai,இந்தியா
29 டிச,2024 - 13:18 Report Abuse
சார் மறைத்த சாறு -
யார் அந்த சாறு என
யாராவது இப்ப கேட்டால்,
நம்மை ஒரு மாதிரி பார்க்கிறாங்க
நம்மை பார்த்ததும்,
நம்ம சார் ஒருத்தர் சாறை,
நன்றாக முழுவதும் தெரியாமல் மறைத்து விட்டார்.
நான் கேட்டுடுவேன் என நினைத்து,
நம்ம சார் மறைத்த சாறு
எலுமிச்சம் பழச்சாறு வேறு
எதுவும் இல்லை.
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
29 டிச,2024 - 13:14 Report Abuse
கல்லூரிகளில் மாணவிகள் மதச்சார்பற்ற சட்ட உரிமைப்படி காமம் செய்வதும் மாட்டியபின் அசிங்கமாக தன்னை "பெண் நிரபராதியாக" காட்டி தப்பிக்க நினைப்பதும். கேட்டால் எனது உரிமை என்பது...ஏன் இந்த கருமத்தை தனது வீட்டிலோ இல்லை ஏதாவது ஹோட்டலிலோ செய்யல?
0
0
மோகன் - கென்ட்,இந்தியா
29 டிச,2024 - 14:23Report Abuse
இன்னுமா நடந்த பாலியல் அத்துமீறலுக்கு முட்டு கொடுக்கறீங்க.
0
0
Visu - chennai,இந்தியா
29 டிச,2024 - 15:19Report Abuse
பொண்டாடட்டியா இருந்தாலும் சம்மதமின்றி தொடாதவனே ஆம்பிளை
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
29 டிச,2024 - 13:06 Report Abuse
கல்லூரிகளின் புதர் மறைவில் நடக்கும் பாலியல் தொடர்புகளையும் விசாரிக்கணும். இந்த மாணவி முதல் தகவல் அறிக்கை பொதுவில் வெளியானதால் தியாகியாகிவிட்டாள் ஆனால் அவள் கல்லூரி வளாகத்தில் காதல் செய்யணும்? தனது காதல் செய்யும் உரிமையை அனுபவிக்க அண்ணா பல்கலையின் புதர் தான் இவளுக்கு கிடைத்ததா? மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் வெட்குமளவிற்கு இப்படிப்பட்ட மாணவி செயல் அமைந்துள்ளதையும் இந்த "பெண்கள் ஒன்லி" குழு பாரபட்சமற்ற முறையில் கண்டிக்கணும். இதில் போலீசார் FIR யை பொதுவெளியில் ஏற்றவிட்டு டவுன்லோட் செய்பவர்களை அறிவில்லாத முறையில் மிரட்டுவது மிகப்பெரிய கேவலம்.
0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
29 டிச,2024 - 15:02Report Abuse
கேவலமான கேடுகெட்ட அயோக்கிய திமுக திராவிட அடிமை 200 ரூபா குடிகாரன்களுக்கு தலைவனின் புத்தி தானே வரும்
0
0
guna sekar - tirupur,இந்தியா
29 டிச,2024 - 18:20Report Abuse
சோறு தான் சாப்டீறீங்களா
0
0
Ashok Subramaniam - Chennai,இந்தியா
29 டிச,2024 - 19:16Report Abuse
அட மறை கழண்ட மங்குணியே.. காதலும் காமமும் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு.. இருபாலரும் சேர்ந்து படிக்கும் இடங்களில், காதல் நடப்பதும், அது பல நேரங்களில் கட்டை மீறுவதும் நடக்கிறது.. கல்லூரி வளாகத்தில் அதுபோல நடவாமல் இருக்க, நிருவாகம்தான் உத்தரவு தரவேண்டும்.. புதர்கள் இல்லையென்றால், ஏதோ ஒரு மறைவிடம்.. இதில் இருவருக்குமே பொறுப்பு வேண்டும்தான்.. அது அவர்களின் சொந்த விவகாரம்.. அதில் நுழைந்து ஒருவன் பாலியல் துன்பம்தருவதோ, வண்புணர்வு செய்வதோ, ஆபாசப்படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டுவதோ, நிச்சயமாக, கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டிய குற்றமே. அத்தகையவர்களுடைய ஆணுறுப்பைத் துண்டித்தாலும் தவறில்லை.. இதை தகுந்த மேலாண்மை அல்லது காவல் துறைக்கு முறையிட்டால், அதில் எல்லா விவரங்களையும் கசிய விடுதல்தான் மகா கேவலம், மன்னிக்க முடியாத குற்றம்.. அவர்களையும் கழுவில்தான் ஏற்ற வேண்டும்.. அதற்கு முட்டு கொடுத்து இங்கு பதிவிடுபவர்கள் நேரே சென்று மாணவர் சமூகத்தைச் சந்தித்தால், முட்டியைப் பேர்த்து கையில் கொடுப்பார்கள்..
0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement