தினமலர் நிறுவனர் உருவத்தில் கோலம்
கடலுார் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த கமலி புஷ்பராஜ் என்பவர், டிசைன் கோலத்தில் பங்கேற்றார். அவர், தினமலர் நிறுவனர் டி.வி., ராமசுப்பையர் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்தார். அதில், கடல் தாமரை மற்றும் உண்மை பேசும் நாளிதழ் என எழுதியிருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடல் தாமரை புத்தகம் படித்துள்ளேன். எனக்கு தினமலர் நிறுவனரை பிடிக்கும். அதனால், அவரது உருவப்படத்தை வரைந்தேன் என்றார்.
இதேபோன்று, தினமலர் ஆன்மிக மலர் புத்தகத்தில் ஆஞ்சநேயர் போட்டோ அச்சிட்டதை போன்றும், தினமலர் லோகோவான தாமரை உள்ளிட்டவைகளை பெண்கள் வரைந்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement