காலண்டர் வெளியீடு
திருப்பரங்குன்றம், ;திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா 2025ம் ஆண்டு தினசரி காலண்டரை வெளியிட, தி.மு.க., தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் பாலாஜி பெற்றுக்கொண்டார்.
அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் காலண்டரை அவரே வெளியிட, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பெற்றனர். மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தயாரித்த காலண்டரை அவர் வெளியிட தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் பெற்றார். ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற காலண்டரை தலைவர் அய்யல்ராஜ் வெளியிட, இளைஞர் அணி நிர்வாகி அரவிந்த் பெற்றார். அவை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement