நன்றி... நன்றி... நன்றி...

விழுப்புரம், : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாலையில் 'தினமலர்' மெகா கோலப்போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. பெண்கள் வரைந்த வண்ணக்கோலங்கள் பார்வையாளர்கள் மனதை கொள்ளை கொண்டன.

கோலப்போட்டி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்து போலீசார், இந்திய மருத்துவ சங்கம் குழுவினர் மற்றும் இணைந்து வழங்கிய அனைவருக்கும் தினமலர் நாளிதழ் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலான தினமலர் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Advertisement