இந்து முன்னணி ஆர்்ப்பாட்டம்
காரைக்கால் : காரைக்கால் கார்னிவல்திருவிழாவை வேறு நாளுக்கு மாற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் திருவிழாவின் பாரம்பரியம், கொண்டாட்டம் மற்றும் அதனைச் சார்ந்த உள்ளூர் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை அழித்திடும் நோக்கில் கார்னிவல் திருவிழா நடத்தப்படுகிறது.
அந்த நாட்களில் கட்டா யமாக பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்திற்கும் ஆளாக் கப்படுகின்றனர். எனவே, கார்னிவல் விழாவினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என, வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement