வழிகாட்டுதல்  நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் நோபிள் கலைக் கல்லுாரியில் தொழில் முனைவு தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

வணிகவியல் துறை தலைவர் மரகதமணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வேல்மணி வாழ்த்தினார். சாத்துார் நென்மேனி தீபம் டிரஸ்ட் தங்கப்பாண்டியன் பேசினார். பேராசிரியர் நிஷா நன்றிக்கூறினார்.

Advertisement