வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும், சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தவும், நீதிமன்ற முத்திரை கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு , ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சங்க செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement