தேசிய தரச்சான்று அதிகாரிகள் ஆய்வு
அருப்புக்கோட்டை,: அருப்புகோட்டை அருகே மலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச் சான்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேசிய தரச் சான்று அதிகாரிகள் மகாராஷ்டிராவை சேர்ந்த டாக்டர் சதீஷ், ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் புட்டி வீரபத்ரு இருவரும் மலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரச் சான்று நிர்ணயம் செய்வதற்காக ஆய்வு செய்தனர்.
உள் நோயாளிபிரிவு வெளி நோயாளிகள் பிரிவு, மருந்தகம், லேப், சுகாதாரம், மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். பின்னர், டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement