எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் (1,2,3) வகுப்புகளுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.

140 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, மேற்பார்வையாளர் கார்த்திக் தொடங்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுநர் காளமேகலை, பயிற்சி கருத்தாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement