இலவச மருத்துவ முகாம்
பரமக்குடி: - பரமக்குடி எமனேஸ்வரம் சவுராஷ்டிர பேரவை அரங்கத்தில், ராமச்சந்திரா பப்ளிக் சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கவுரவப்படுத்தும் விழா நடந்தது.
மானேஜிங் டிரஸ்டி ருக்மாங்கதன் தலைமை வகித்தார். டிரஸ்டி ராஜன்,பொருளாளர் ஹரிஹரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஜவஹர்லால் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகநாதன், சவுராஷ்டிர மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் நாகராஜன் மாணவர்களை கவுரவித்தனர்.
ஆசிரியர் ஜெயபிரகாஷ், டிரஸ்டி ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement