சபாக்களில் இன்று

 குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு: மாலை 6:45 மணி, ஸ்ரீசத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம்.

 ஜெயலட்சுமி நாராயணன் நடனப்பள்ளி - பரதம்: மாலை 7:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.

 அஷ்மிதா பாபு - பரதம்: மாலை 5:30 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., அரங்கம், தி.நகர்.

 சுபாஸ்ரீ சசிதரன் - பரதம்: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, டேக் தக்ஷிணாமூர்த்தி அரங்கம், மயிலாப்பூர்.

 பார்வதி ரவி கண்டசாலா - நாட்டிய நடனம்: மாலை 6:30 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.

 பா.சற்குருநாத ஓதுவார் - திருமுறை இசை: மாலை 6:15 மணி, ஷக்தி சங்கீத சபா, சக்தி பேலஸ் கல்யாண மண்டபம், வளசரவாக்கம்.

 ஸ்ரீஜித் நம்பியார், பார்வதி பரதம்: மாலை 6:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

Advertisement