குமரன் தங்க மாளிகையில் மாபெரும் வளையல் திருவிழா

சேலம்: தமிழகத்தில், 48 கிளைகளுடன், 63 ஆண்டு பாரம்பரியமிக்க, ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில், மாபெரும் வளையல் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய வளையல், ஆன்ட்டிக், நகாசு வளையல்கள் கிடைக்கும். வைர வளையல்களில் அனைத்து வித ட்ரெண்டி, டிரெடிஷனல் டிசைன்களுடன், 2 கிராம் முதல், வளையல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


புது அறிமுகங்களாக திருமண நிகழ்வின் அனைத்து தருணங்களில் உபயோகப்படுத்த, திருமண வளையல், 6 அவதாரங்கள், தினமும் அணியும் வளையல்கள், சுட்டி குழந்தைகளுக்கு, 'சுட்டி லத்திகா' என்ற தனிப்பிரிவில் ஏராளமான வளையல் கலெக்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement