மாநில வளர்ச்சிக்காக நிதி: தமிழகத்திற்கு ரூ.7057 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
புதுடில்லி: மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1.73 லட்சம் கோடியை விடுவித்து உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த டிச., மாதம் ரூ.89,086 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி( அனைத்தும் கோடி மதிப்பில்)
ஆந்திரா- 7,002.52
அருணாச்சல பிரதேசம் - 3,040.14
அசாம்- 5412.38
பீஹார்-17,403.36
சத்தீஸ்கர்- 5,895.13
கோவா 667.91
குஜராத் -6017.99
ஹரியானா-1891.22
ஹிமாச்சல பிரதேசம்-1436.16
ஜார்க்கண்ட் -5722.10
கர்நாடகா -6310.40
கேரளா -3330.83
ம.பி., -13,582.86
மஹாராஷ்டிரா- 10,930.31
மணிப்பூர் -1238.90
மேகாலயா- 1327.13
மிசோரம் -865.15
நாகாலாந்து- 984.54
ஒடிசா-7834.80
பஞ்சாப்- 3126.65
ராஜஸ்தான்-10,426.73
சிக்கிம் -671.35
தமிழகம் -7057.89
தெலங்கானா- 3637.09
திரிபுரா - 1225.04
உ.பி.,- 31,039.84
உத்தரகண்ட் -1934.47
மேற்கு வங்கம் -13017.06
வாசகர் கருத்து (12)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
10 ஜன,2025 - 17:52 Report Abuse
உடனே இப்போ திருட்டு திராவிட மடியல் அரசின் பதில் இப்படி இருக்கும். நாங்கள் கேட்டது ரூ 10,232 கோடி ஆனால் மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ரூ 7057 கோடி மட்டுமே இதில் எப்படி மாநில வளர்ச்சி நடக்கும். அதன் உண்மையான காரணம் ரூ 7057 மாநில வளர்ச்சி + 45% மா நீ லா அதாவது எங்கள் கமிஷன் ஏன் கொடுக்கவில்லை என்று மனதில் கேள்வி ????
0
0
vivek - ,
10 ஜன,2025 - 18:13Report Abuse
அங்கே 31000 கோடில ஒரு 1000கோடி அடிப்பாங்க....இங்கே 7000 கோடியில் 6900 கோடி அடிப்பாங்க....அவ்ளோதான்...ஹி. ஹி..
0
0
Reply
Laddoo - Bangalorw,இந்தியா
10 ஜன,2025 - 17:51 Report Abuse
நிதி நிதிகளுக்கு போயிடும். திட்டங்களுக்கு நாமம். ஸ்வாஹா
0
0
Reply
N Sasikumar Yadhav - ,
10 ஜன,2025 - 17:49 Report Abuse
கோபாலபுரத்துக்கு செல்லும் வாய்காலை நோக்கி இந்த நீர் ஓடப்போகிறது . கோபாலபுர அணையில் முழுவதையும் தேக்கி குடும்பத்தார் ஒரு போகம் அறுவடை செய்வார்கள்
0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 ஜன,2025 - 16:59 Report Abuse
கேட்ட பணம் வந்துவிட்டது இனி போடு ராஜா போடு நம்ம இஷ்ட்டப்படிதான் செலவெல்லாம் அது தீருகிற வரைக்கும் கும்மாளம் போடலாம் சிலைகள் திறக்கலாம் சாலைகள் பெயர்களை மாற்றலாம்
போராட்டங்கள் செய்யலாம் விளையாட்டுத்துறைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்கலாம் ஆராய்ச்சி செய்ய பணம் ஒதுக்கலாம்
0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
10 ஜன,2025 - 16:31 Report Abuse
சூப்பர் 1 வருஷத்துக்கு காலிபண்ணிடனும் , போட்ட ரோட்டை தோண்டு , தூர்வாரினா குளத்தை மறுபடியும் வாறு ..எண்ணிலடங்கா திட்டம்
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
10 ஜன,2025 - 16:19 Report Abuse
"அதிகபட்சமாக உ.பி.,க்கு ரூ.31,089.84 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்து உள்ளது."// இதைத்தான் ரெண்டு நாள் முன்னாடி, அண்ணாமலை, "வடக்கு தெற்கு, ம___று " ன்னு அநாகரிகமாக ரெண்டு முறை, பத்திரிகை நிருபர்கள் முன்னாடி சொன்னார். இங்கே பாஜக அடிமை ஒருத்தர், "இதில் எவ்வளவு அடிக்கப் போறீங்க " என்று எழுதரார். எங்கே, ", உ பி க்கு தந்திருக்கும் 31ஆயிரம் கோடியில், எவ்வளவு அடிக்கப் போகிறார்" என்று பதிவிடு பார்ப்போம்???? லக்னோ போயிருக்கிறீர்களா?? போய் பாருங்க, என்ன லட்சணம் னு தெரிஞ்சுக்கோங்க.
0
0
Reply
Oviya Vijay - ,
10 ஜன,2025 - 15:08 Report Abuse
இவ்வாறான செய்திகளில் மக்களின் கண்கள் தம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதியை மட்டும் பார்க்காது. மற்ற மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதிகள் எவ்வளவு நம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிதி எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அது இயற்கை. மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் மேற்கண்ட செய்தியில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள் நம் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறார்கள், நமக்கு மட்டும் எப்போதும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதும் மக்களின் மனதில் ஓடும். இதற்காகத் தான் திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். மத்திய அரசு முதலில் தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டு தமிழகத்தை ஆளுவது பற்றி கனவு காணுங்கள். குறிப்பு: நான் உங்களை கனவு காணுங்கள் என்று தான் சொல்கிறேனேயன்றி ஆளப் போகிறீர்கள் என்று கூறவில்லை... அதற்கு தமிழகத்தில் பாஜகவிற்கு எந்நாளும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்... இப்படியெல்லாம் பாகுபாடு பார்த்து காமெடி செய்துகொண்டு தமிழகத்தில் கட்சியை எப்படி வளர்க்கப் போகிறீர்கள். அடப்போங்கய்யா... நீங்களும் உங்களுடைய துக்கடா கட்சியும்...
0
0
veera - ,
10 ஜன,2025 - 15:38Report Abuse
சரி சரி ஓவியர். ....அதுல எவளோ ஆட்டைய போடுவீங்க ....அதை சொல்லலையே
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
10 ஜன,2025 - 15:05 Report Abuse
மன்னர் குடும்ப வளர்ச்சிக்காக நிதி கொடுத்திருந்தா உபி ஸ் கொதிக்க மாட்டாங்க .....
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
10 ஜன,2025 - 15:04 Report Abuse
இடவொதுக்கீடு எப்படி நியாயமோ அப்படித்தான் இதற்கும் ..... முன்னேறிய பிரிவினருக்கு இடவொதுக்கீடு தேவையில்லை .... ஆனால் முன்னேறிய மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது ....
0
0
Reply
viki raman - ,இந்தியா
10 ஜன,2025 - 14:37 Report Abuse
பொங்கல் பரிசு தரலாமே இன்னும் நாள் இருக்கிறதே.மக்கள் மகிழ்ச்சி அடைவார்களே. அரசு நல் முடிவெடுக்க ஒரு வாய்ப்பு.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement