ரூ.35 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வாரச்சந்தைக்கு பொங்கலை முன்னிட்டு நேற்று, 350க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 9,100 முதல், 9,600 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement