பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வினோத் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை
விழுப்புரம் : விழுப்புரம் ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது.
விழுப்புரம் காமராஜர் வீதியில் அமராவதி விநாயகர் கோவில் அருகேவுள்ள ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் பொங்கல் சிறப்பு விற்பனையை யொட்டி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் ஹால்மார்க் தங்கநகைகள், வெள்ளி கொலுசுகள், பாத்திரங்கள் முற்றிலுமாக செய்கூலி இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. மிக குறைந்த சேதாரத்தோடு வழங்கப்படுகிறது.
பொங்கலை யொட்டி, புதுப்புது டிசைன்கள் மூலம் நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் ஆவலோடு தங்களுக்கு தேவையான தங்கம், வெள்ளி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு ஆர்வத்தை துாண்டும் வகையில் இங்கு தங்கநகை சிறுசேமிப்பு திட்டம் (லட்சுமி குபேர திட்டம்) உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என ஸ்ரீ வினோத் ஜூவல்லரி உரிமையாளர்கள் பாபுலால், வினோத்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.