அதிரடி தள்ளுபடியில் அழகான நகைகள்

கிராஸ்கட் ரோட்டில் உள்ள, எஸ்.ஆர்.நகைக்கடையில் விற்பனை மட்டுமின்றி, நகை சொந்தமாகவும் தயாரிக்கப்படுகிறது.

இதனால், ஆபர் விலையில், செய்கூலி இன்றி நகை வாங்கலாம். பாரம்பரியமாக தனித்திறன் வாய்ந்த பொற்கொல்லர்களைக் கொண்டு, ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்படுகிறது. ஒரு கிராம் முதல், நகை வடிவமைத்து தரப்படுகிறது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கும், நகை வடிவமைத்து தரப்படுகிறது.

எஸ்.ஆர்.ஜூவல்லரி உரிமையாளர் ரகுநாதன் கூறுகையில், ''பொங்கல் சிறப்பு சலுகையாக, சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தங்க நகை சீட்டும் நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு, 98430 44678 என்ற எண்ணில் அழைக்கலாம்,'' என்றார்.

Advertisement