சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 26 பேர் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தலா 9 மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். 8 மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.

சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement