ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் தமிழ்புலிகள் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சீமானை கண்டித்து கோஷமிட்டனர். -நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement