உயர்நீதிமன்றத்திற்கு பொங்கல் விடுமுறை

மதுரை : தைப்பொங்கலையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு ஜன.11 முதல் ஜன.19 வரை விடுமுறை. நாளை (ஜன.13) அவசர வழக்குகளை தாக்கல் செய்யலாம்.


ஜன.17 ல் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் இணைந்து அமர்வுக்குரிய வழக்குகள், தனியாக வேல்முருகன்(மேல்முறையீடு), ஜோதிராமன் (ரிட்), ஆர்.பூர்ணிமா (கிரிமினல்) வழக்குகளை விசாரிப்பர்.

Advertisement