முன்னாள் எம்.பி., ராம்பாபு நினைவு தினம்
மதுரை : மதுரையில் த.மா.கா., முன்னாள் எம்.பி., ராம்பாபு 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
அவரது படத்திற்கு மதுரை மேற்கு, மத்திய தொகுதி த.மா.கா., சார்பில் மாவட்ட தலைவர்கள் ராஜாங்கம், நடராஜன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிர்வாகிகள் மைதீன் பாஷா, பைரவ மூர்த்தி, மணி, ஜெய்பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் மீனா, இணைச் செயலாளர்கள் பிரேம் குமார், சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சோணை முத்து, மாணிக்கவாசகம், பொருளாளர் ஜெயராஜ், பொதுச் செயலாளர் பாலு, செயலாளர் சண்முகவேல், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டி, துணைத் தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.
மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள் கோபி பாபு, சச்சின் ஹரேஷ்பாபு மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement