கஞ்சா பதுக்கியவர் கைது

போடி : போடி நகராட்சி காலனி சீனிவாசன் 25. இவர் பி.ஹைச்., ரோட்டில் சந்தேகப்படும் வகையில் நடந்து வந்துள்ளார்.

போலீசார் சோதனை மேற்கொண்டதில் 40 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது.

போடி டவுன் போலீசார் சீனிவாசனை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை கைப்பற்றினர்.

Advertisement