கோட்டைப்பட்டி வீட்டில் திருட்டு

தேனி : தேனி கோட்டைபட்டி தெற்கு தெரு கூலித்தொழிலாளி மணிமுத்து 46. இவரது வீட்டின் பீரோவில் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான தங்கத் தோடு, வெள்ளிக் கொலுசு, பணம் ரூ.13 ஆயிரம் வைத்திருந்தார். பீரோவை 2024 டிச.22ல் திறந்து பார்த்த போது பொருட்கள் காணாமல் போயிருந்தன.

மணிமுத்து புகாரில், திருடிச் சென்ற நபர்கள் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement