அன்னதானம்

மதுரை: மதுரை கருப்பாயூரணி பாண்டிகோயிலில் அனைத்து மகளிர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மாநில தலைவி மஞ்சுளா அன்னதானம் வழங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் கவிதா, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திர பாண்டியன், மாவட்ட தலைவர்கள் விஜயலட்சுமி, செயலாளர் வித்யா, நபீசா, அமுதா, மஞ்சுளா, அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement