சூதாட்டம் 7 பேர் மீது வழக்கு

புவனகிரி புவனகிரி அருகே வத்திராயன்தெத்து பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள கொட்டகை ஒன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், நீலமேகம், ராஜசேகர், செவ்வழகன் முத்துக்குமரன், ராஜவேல், முத்துவேல் உள்ளிட்ட ஏழு பேர் மீது மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement