நுால் மதிப்புரை

மதுரை: மதுரை கே.புதுார் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் வாசகர் வட்டம் சார்பில் நுால் வெளியீடு, நுால் மதிப்புரைக் கூட்டம் நடந்தது.

கவிஞர் சுந்தரபாண்டியன் எழுதிய 'மதன் மனசுல சுதா' என்னும் நுாலை பேராசிரியர் ராமமூர்த்தி வெளியிட, சண்முகவேலு பெற்றார். பேராசிரியர் அனார்கலி, தலைமை ஆசிரியர் ஷேக்நபி, எழுத்தாளர் பரமசிவம் உட்பட பலர் பேசினர். பொறியாளர் காமேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement