இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
திருப்பூர் : வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, 46 வயது மதிக்கதக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
ரயில்வே எஸ்.ஐ., சுப்ரமணி பிரேதத்தை கைப்பற்றி ரயிலில் அடிபட்டு இறந்தவர், ரயிலில் வந்தவாரா, தண்டவாளத்தை கடந்தவரா என்பது குறித்து வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement