சிந்தனையாளர் முத்துக்கள்!

அறிவியலின் குணம் எதையும்குருட்டுத்தனமாக நம்பாமல், கேள்விக்கு உள்ளாக்குவதே. அறிவியல் வெல்வதற்கு இந்தக் குணமே காரணம்.

- கார்ல் சாகன்
அமெரிக்க வானியலாளர்.

Advertisement