அரியாங்குப்பத்தில்எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மணவெளி தொகுதி அ.தி.மு.க, சார்பில், தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், மாநில துணை செயலாளர் குமுதன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அதே போல, நோணாங்குப்பம், அரியாங்குப்பத்தில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement