போலீஸ் செய்திகள்
கஞ்சா பதுக்கல்; வாலிபர் கைது
விருதுநகர்: பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குமாரவேல் 26. இவர் ஆமத்துார் கருப்பசாமி கோவில் அருகே 10 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்; மூவர் கைது
விருதுநகர்: அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் 33. இவர் ஜன. 16 இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராம், சரவணக்குமார், ஈஸ்வரன் ஆகியோரால் தாக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement