விழிப்புணர்வு முகாம் 

விருதுநகர்: அருப்புக்கோட்டை கல்லுாரணி அருகேதமிழ்நாடு கிராம வங்கிமுத்துராமலிங்புரம் கிளை சார்பில் நார்த்தம்பட்டியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிதி ஆலோசகர் கண்ணன் வங்கியின் பல்வேறு திட்டங்களை விரிவாக பேசினார். முன்னாள் ஊராட்சி தலைவர் பூமிநாதன், கிளை மேலாளர் தமிழ் மலர், உதவி கிளை மேலாளர் வெங்கடேஷ், கார்த்திக், காசாளர் செல்லத்துரைஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement