ரத்தினங்கள் நகைகள் ஏற்றுமதி டிசம்பரில் 10.29 சதவிகிதம் சரிவு
ரத்தினங்கள் நகைகள் ஏற்றுமதி டிசம்பரில் 10.29 சதவிகிதம் சரிவு எற்பட்டுள்ளது.
ரஷ்யா - - உக்ரைன் இடையே தொடரும் மோதல், சீனா உள்ளிட்ட நாடுகளில் தேவை குறைந்தது ஆகிய காரணங்களால்,நாட்டின் ஒட்டுமொத்த நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி, கடந்த டிசம்பரில் 10.29 சதவீதம் சரிந்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement