லாட்டரி சீட்டு விற்றவர் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை செய்வதாக, பெரியக்கடை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நெல்லுக்கடை சாலை பாரதி தெருவில், சோதனை நடத்தினர்.
அங்கு 3 நம்பர் கேரளா மாநில, லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்ற முதலியார்பேட்டையை சேர்ந்த சேகர், 60, மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement