சிங்கப்பெருமாள் மலர் அலங்காரத்தில் அருள் பாலிப்பு
காஞ்சிபுரம்: சிங்கப்பெருமாள் சிக்குத்தாடை அலங்காரத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி
சவுரிகொண்டையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பெருமாளின் 108 திவ்ய சேதங்களில் ஒன்றான திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் திருவடி தொழுதல் உற்சவத்தையொட்டி, அழகிய சிங்கப்பெருமாள் சிக்குத்தாடை அலங்காரத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி சவுரிகொண்டையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement