ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி

மதுரை: கோவை வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில் அரிசி, சிறுதானிய ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்பு கட்டண பயிற்சி பிப். 5, 6 ல் நடக்கிறது.

விவசாயிகள், பட்டதாரிகள், இறுதியாண்டு மாணவர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம். அலைபேசி: 99949 89417.

Advertisement